உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஜீவி பிரகாஷின் " நம்ம டீம் இந்தியா" பாடல் வெளியீடு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இந்திய அணிக்காக நம்ம டீம் இந்தியா என்ற பாடலை உருவாக்கியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஜீவி பிரகாஷின்  நம்ம டீம் இந்தியா பாடல் வெளியீடு
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இந்திய அணிக்காக நம்ம டீம் இந்தியா என்ற பாடலை உருவாக்கியுள்ளார்."கிரிக்கெட்டோ கிரௌன்" என ஆரம்பிக்கும் இந்த பாடல் இந்திய அணி உலகக்கோப்பையை வெற்றிகொள்ள வாழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்