கயிற்றின் மீது சாகசம் செய்யும் போட்டி : சிலி வீரர் சாம்பியன்

ஜெர்மனியில் நடைபெற்ற உலக slackline சாம்பியன்ஷிப் போட்டியில் சிலி வீரர் ஹெர்ணான்டஸ் முதலிடம் பிடித்தார்.
கயிற்றின் மீது சாகசம் செய்யும் போட்டி : சிலி வீரர் சாம்பியன்
x
ஜெர்மனியில் நடைபெற்ற உலக slackline சாம்பியன்ஷிப் போட்டியில் சிலி வீரர் ஹெர்ணான்டஸ் முதலிடம் பிடித்தார். போட்டி விதிமுறைப்படி வீரர்கள் கயிற்றின் மீது ஏறி தவறுகள் இன்றி சாகசம் செய்ய வேண்டும். இதில் நேர்த்தியாக அதிக சாகசங்கள் செய்த வீரர் ஹெர்ணான்டஸ் வெற்றி பெற்றதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். போட்டியில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சாகசங்கள் செய்து ரசிகர்களை குதுகலப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்