போர்ச்சுகல் கார் பந்தயம் - எஸ்டோனியா வீரர் தொடர்ந்து முதலிடம்

போர்ச்சுகலில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் எஸ்டோனியா வீரர் ott tanak முதலிடத்தில் நீடிக்கிறார்.
போர்ச்சுகல் கார் பந்தயம் - எஸ்டோனியா வீரர் தொடர்ந்து முதலிடம்
x
போர்ச்சுகலில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் எஸ்டோனியா வீரர் ott tanak முதலிடத்தில் நீடிக்கிறார். போர்ச்சுகலில் உள்ள MATO SINHOS நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் சக போட்டியாளர் கிரிஸ் மிகேயை விட 4 புள்ளி 3 நொடிகள் முன்னிலை பெற்று ott tanak முதலிடம் பிடித்தார். அடுத்தடுத்த சுற்றுகள் நடைபெறும் நிலையில், பந்தயத்தில் சீறிப்பாய்ந்த கார்கள், பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன.

Next Story

மேலும் செய்திகள்