சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி- லிவர்பூல் அணி சாம்பியன்

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி- லிவர்பூல் அணி சாம்பியன்
x
மாட்ரிட் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து ப்ரிமீயர் லீக் அணிகளான லிவர்பூல் - டாட்டன்ஹாம் மோதின. ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர வீரர் முகம்மது சலா கோலாக்கினார். முடிவில் 2-0 என்ற கணக்கில் டாட்டன்ஹாம் அணியை வீழ்த்தி லிவர்பூல் அணி சாம்பியன் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்