தென் ஆப்பிரிக்கா அணிக்கு நடனமாடி வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்...

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு நடனமாடி வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்...
x
ஐசிசி  கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் தென் ஆப்பரிக்கா அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.அதில் உலக கோப்பையை இம்முறை தென் ஆப்பரிக்கா வெல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்