அகில இந்திய ஹாக்கி போட்டி : பெங்களூரு அணிக்கு வெற்றிக் கோப்பை

கோவில்பட்டியில், நடைபெற்று வந்த 11வது அகில இந்திய ஹாக்கி போட்டியில், பெங்களூரு அணி, கோப்பையைக் கைப்பற்றியது.
அகில இந்திய ஹாக்கி போட்டி : பெங்களூரு அணிக்கு வெற்றிக் கோப்பை
x
கோவில்பட்டியில், நடைபெற்று வந்த 11வது அகில இந்திய ஹாக்கி போட்டியில், பெங்களூரு அணி, கோப்பையைக் கைப்பற்றியது.  இறுதி ஆட்டத்தில் செகந்திரபாத் சவுத் சென்ட்ரல் ரயில்வே அணியை எதிர்கொண்ட அந்த அணி, 5க்கு - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Next Story

மேலும் செய்திகள்