பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : கெர்பர் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : கெர்பர் அதிர்ச்சி தோல்வி
x
பிரெஞ்சு ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை கெர்பர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இப்போட்டியில் 6க்கு 4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனஸ்தாஸ்தியா போடாபோவா வெற்றி பெற்றார். இதேபோல் மற்றொரு போட்டியில், அமெரிக்க வீராங்கனை மெடிசன் பிரேங்கிளை எதிர்கொண்ட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவா 6க்கு 2, 6 க்கு 3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்