உலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
உலக கோப்பை கிரிக்கெட் - பயிற்சி ஆட்டம் : இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், லண்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, 40வது ஓவரில் 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜடேஜா 54 ரன்கள் சேர்த்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 37வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டெய்லர் 71 ரன்களும், வில்லியம்சன் 67 ரன்களும் எடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்