உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இன்று அணிகள் மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.
உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து இன்று அணிகள் மோதல்
x
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30 ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன. லண்டனில் இன்று நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. 23 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு, 91 ரன்கள் எடுத்து  இந்திய அணி விளையாடி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்