கிரீன் ட்ரீ கோப்பை கிரிக்கெட் போட்டி : புதுச்சேரி அணி கோப்பையை கைப்பற்றியது

14 வயதிற்குட்பட்டோருக்கான கிரீன் ட்ரீ கோப்பை கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடைபெற்றது .
கிரீன் ட்ரீ கோப்பை கிரிக்கெட் போட்டி : புதுச்சேரி அணி கோப்பையை கைப்பற்றியது
x
14 வயதிற்குட்பட்டோருக்கான கிரீன் ட்ரீ கோப்பை கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடைபெற்றது . இப்போட்டியில், சேலம், புதுச்சேரி, திருச்சி உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில்  பாண்டிச்சேரி அணியும், சேலம் அணியும் மோதிய நிலையில், பாண்டிச்சேரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பறியது.


Next Story

மேலும் செய்திகள்