மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு நடால் தகுதி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு நடால் தகுதி
x
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் கனடா வீரர் FELIX ஐ எதிர்கொண்ட நடால் 6க்கு3, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். 

Next Story

மேலும் செய்திகள்