ஓய்வு பெற்றார் ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரேரர் - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியேறினார்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் தோல்வி அடைந்ததன் மூலம் ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரேரர் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்றார் ஸ்பெயின் வீரர் டேவிட் ஃபெரேரர் - ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியேறினார்
x
37 வயதான டேவிட் FERER இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 2வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஸ்வெரேவுடன் தோல்வி அடைந்ததன் மூலம் டேவிட் ஃபெரேரர் கண்ணீர் மல்க வெளியேறினார். சொந்த மண்ணில் கடைசி போட்டியில் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு DAVID FERER நன்றி தெரிவித்து.


Next Story

மேலும் செய்திகள்