கோமதிக்கு விஜய் சேதுபதி பாராட்டு - ரசிகர் மன்றம் சார்பாக ரூ5 லட்சம் காசோலை

ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
கோமதிக்கு விஜய் சேதுபதி பாராட்டு - ரசிகர் மன்றம் சார்பாக ரூ5 லட்சம் காசோலை
x
கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் மகளிர் 800 மீட்டர் பிரிவில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த கோமதி தங்கம் வென்று அசத்தினார். அவரை பாராட்டும் விதமாக பாராட்டும் விதமாக விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில பொறுப்பாளர்கள் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இதன் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி கோமதியிடம் தொலைபேசி மூலமாக  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்