ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி : மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வீரர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி தொடங்கியது.
ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி : மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வீரர்கள் பங்கேற்பு
x
 நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டி​யில், இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் , வங்கதேசம்,இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 250 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில்  வீரர், வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பம் மற்றும் வாள்  பயிற்சியினை தத்ரூபமாக செய்து காண்பித்தனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்