சேப்பாக்கம் கடைவீதியில் பிராவோ
பதிவு : ஏப்ரல் 25, 2019, 05:31 PM
உலகம் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருப்பதாக பிராவோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை அணியின் நட்சத்திர வீர‌ரான பிராவோ, சேப்பாக்கத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை கடைக்கு வருகை த‌ந்தார். அவரை காண ரசிகர்கள் கடை முன் குவிந்தனர்.இளம் ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆட்டோகிராப் போட்டு கொடுத்த பிராவோ, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துகொண்டார். இதனால் சிறுவர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிராவோ, சென்னை அணிக்கு, அமெரிக்கா உள்பட்ட பல உலக நாடுகளில், ரசிகர்கள் இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். 

ரயில் முழுவதும் சி.எஸ்.கே. வீர‌ர்கள் உருவம்


சென்னை தாம்பரத்தில் இருந்து கிழக்கு கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு அளிக்கும் விதமாக , மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது. ரயில் முழுவதும் வீர‌ர்கள் உருவம் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை அணியை விளம்பரப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஏற்பாடு, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல். ரத்தானால் கிரிக்கெட்டிற்கு தோனி முழுக்கு? - போட்டி ரத்தானால் அடுத்து என்ன செய்வார் தோனி?

கொரோனா காரணமாக, ஐ.பி.எல். போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாவிட்டால், கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

210 views

உலகிலே அதிக பணம் புழங்கும் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். தொடருக்கு வயது 12

இந்தியா மட்டுமின்றி பல உலக நாட்டு ரசிகர்களையும், வீர‌ர்களையும் ஈர்க்கும் ஐ.பி.எல் உருவான தினம் இன்று.... 2008 ஆம் ஆண்டில் உருவாகி, கிரிக்கெட் ரசிகர்களால் திருவிழாவாக கொண்டாடப்படும், ஐ.பி.எல் போட்டி, இன்று தன் 12 வது வயதை நிறைவு செய்துள்ளது

53 views

பிற செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு கால்பந்து போட்டி - ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்கள்

வியட்நாம் நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கால்பந்து போட்டிகள் , தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.

745 views

தோனியின் ரசிகர் மன்ற பக்கத்தில் 10 லட்சம் பேர்

சினிமா நடிகர்களுக்கு உள்ளதை போல் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் சமூக வலைத்தளத்தில் ரசிகர் மன்ற பக்கம் இயங்கியது.

30 views

ஐ.பி.எல். போட்டிகளை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டம்

ஐ.பி.எல். தொடரை வெளிநாட்டில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

253 views

வெடி வைத்து யானை கொலை - விராட் கோலி கண்டனம்

கேரளாவில் யானை வெடி வைத்து கொல்லப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

627 views

பயிற்சியை தொடங்கியது இந்திய ஹாக்கி அணி

இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி தங்களது பயிற்சியை பெங்களூருவில் தொடங்கினர்.

16 views

இடி, மின்னலுக்கு இடையே தோனி தனது மகளுடன் பைக் சவாரி...

இடி, மின்னலுக்கு இடையே தோனி ,தனது மகளுடன் பைக் சவாரி மேற்கொண்டார்.

128 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.