ஐ.பி.எல் : சென்னை Vs ஐதராபாத் - ஃபார்ம்க்கு திரும்புவார்களா ராயுடு, வாட்சன்?

ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
ஐ.பி.எல் : சென்னை Vs ஐதராபாத் - ஃபார்ம்க்கு திரும்புவார்களா ராயுடு, வாட்சன்?
x
சென்னை அணி 14 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும் தொடக்க வீரர் வாட்சன், நடுவரிசையில் அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடர்ந்து சோபிக்க தவறுவது குறையாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் இவ்விரு வீரர்களும் ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஐதராபாத் அணியை பொறுத்தவரை வார்னரை தவிர மற்ற வீரர்கள் சொதப்புவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத் நகரில் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்