தாயாக இருப்பதே என் வாழ்நாள் சாதனை : டென்னிஸ் வீராங்கனை செரினா கருத்து

தாயாக இருப்பதே தாம் செய்த மிகப் பெரிய சாதனை என்று நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
தாயாக இருப்பதே என் வாழ்நாள் சாதனை : டென்னிஸ் வீராங்கனை செரினா கருத்து
x
தாயாக இருப்பதே தாம் செய்த மிகப் பெரிய சாதனை என்று நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். டென்னிஸ் போட்டிகளில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர் செரினா வில்லியம்ஸ். இந்நிலையில், அமெரிக்காவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு செரினா பேட்டி அளித்தார். அப்போது உங்களது வாழ்நாள் சாதனையாக எதனை கருதுகிறீர்கள் என செய்தியாளர் கேட்க, தாயாக இருப்பதையே தமது வாழ்நாள் சாதனையாக கருதுவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்