சென்னை vs மும்பை : சென்னை அணிக்கு முதல் தோல்வி

ஐபிஎல் டி20 தொடரில் சென்னை மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை vs மும்பை : சென்னை அணிக்கு முதல் தோல்வி
x
ஐபிஎல் டி20 தொடரில் சென்னை மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் குவித்தது. மும்பையில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் அடித்தார்.171 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஆட்ட நாயகன் விருதை ஹர்திக பாண்டியா தட்டிச் சென்றார்.நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

Next Story

மேலும் செய்திகள்