மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச் தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதியின் முந்தைய சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச் தோல்வி
x
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் காலிறுதியின் முந்தைய சுற்றில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் பட்டீஸ்டாவை எதிர்கொண்ட ஜோகோவிச், 6க்கு1, 5க்கு7,3க்கு6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார். 

Next Story

மேலும் செய்திகள்