சென்னை அணியிலிருந்து லுங்கி கிடி விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயம் காரணமாக விலகினார்.
சென்னை அணியிலிருந்து லுங்கி கிடி விலகல்
x
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயம் காரணமாக விலகினார். இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியின் போது லுங்கி கிடிக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் , ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லுங்கி கிடியின் விலகல், சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்