ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதிவு : மார்ச் 16, 2019, 01:45 AM
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து, அவருக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடையை விதித்தது.
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட புகாரில் சிக்கியதை அடுத்து, அவருக்கு பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடையை விதித்தது. வழக்கு விசாரணையிலிருந்து ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டாலும், அவர் மீதான தடை நீக்கப்படவில்லை. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியதுடன், அவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிப்பது குறித்து பி.சி.சி.ஐ. மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 36  வயதான ஸ்ரீசாந்த் கடைசியாக 2011 உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

41 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2581 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3767 views

பிற செய்திகள்

ஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி

ஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார்

283 views

மியாமி டென்னிஸ் : செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் வெற்றி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்.

13 views

மியாமி டென்னிஸ் : நிஷிகோரி தோல்வி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, அதிர்ச்சி தோல்வி அடைந்தார்

14 views

12வது ஐ.பி.எல். தொடர் தொடக்கம் - சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றன

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.