சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்
பதிவு : மார்ச் 15, 2019, 06:12 AM
காலிறுதிக்கு பார்சிலோனா அணி தகுதி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு பார்சிலோனா அணி தகுதி பெற்றுள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற இரண்டாவது LEG ஆட்டத்தில், லயான் அணியுடன் பார்சிலோனா அணி பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 5 க்கு1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2 கோல் அடித்து பார்சிலோனா அணியின் வெற்றிக்கு வித்திட்டார்

தொடர்புடைய செய்திகள்

இலங்கை கடற்படையால் கைதான 14 மீனவர்கள் : 14 பேரையும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்

ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்ப்பு

16 views

துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயற்சி : போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.கவினர் கைது

திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தை முற்றுகையிட்டு தேமுதிக கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

99 views

பிற செய்திகள்

இந்தியன் வெல்ஸ் மகளிர் பிரிவு - 18 வயது கனடா வீராங்கனை சாம்பியன்

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு சாம்பியன் பட்டத்தை 18 வயது வீராங்கனை BIANCA ANDREESCU (ஆண்டிருஸ்கி) வென்றார்

15 views

ரசிகரிடம் விளையாட்டு காட்டிய தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஒரு ரசிகர், தடுப்பு சுவரை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து தோனியை கட்டிப் புடிக்க முயற்சி செய்தார்.

146 views

"தல" டோனி, "சின்ன தல" ரெய்னா - அதிர்ந்த சேப்பாக்கம் அரங்கம்

12 வது சீசன் ஐ.பி.எல் தொடர் நெருங்கி வரும் நிலையில், சென்னை அணி வீர‌ர்கள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

453 views

முதல் ஐபிஎல் போட்டி - விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்

வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் 12 வது ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

30 views

சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் "விசில் அடிங்க" பாடலுக்கு நடனமாடிய வீரர்கள்

12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.

1660 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.