சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் : ஹாட்ரிக் கோல் அடித்தார் ரொனால்டோ

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு ஜூவண்டஸ் அணி தகுதி பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் : ஹாட்ரிக் கோல் அடித்தார் ரொனால்டோ
x
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றுக்கு ஜூவண்டஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 2வது  LEG ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணியும், ஜூவண்டஸ் அணியும் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் ஜூவண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஹாட்ரிக் கோல் அடித்தார். இதன் மூலம் 3க்கு0 என்ற கோல் கணக்கில் வென்ற ஜூவண்டஸ் அணி காலிறுதிக்கு முன்னேறியது

Next Story

மேலும் செய்திகள்