சர்வதேச மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்
பதிவு : மார்ச் 10, 2019, 09:37 AM
"மோட்டோஜிபி" எனப்படும் சர்வதேச அளவிலான மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி, கத்தார் நாட்டில் உள்ள லூசெல் நகரில் தொடங்கியது.
"மோட்டோஜிபி" எனப்படும் சர்வதேச அளவிலான மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டி, கத்தார் நாட்டில் உள்ள லூசெல் நகரில் தொடங்கியது. 19 சுற்றுகளாக தொடர்ந்து ஒன்பது மாதங்களுக்கு நடைபெற இருக்கும் இந்த போட்டி, நவம்பர் மாதம் நிறைவு பெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் நாள் முதல் சுற்றை, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கிரண்ட் பிரிக்ஸ் வீரர் மேவ்ரிக் வினாலெஸ் கைப்பற்றினார். போட்டியில் சீறிப்பாய்ந்த வாகனங்களுக்கு இடையே சில விபத்துகளும் அரங்கேறின.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2520 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4773 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3751 views

பிற செய்திகள்

சென்னை அணியிலிருந்து லுங்கி கிடி விலகல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயம் காரணமாக விலகினார்.

93 views

சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர்.

69 views

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியா அசத்தல்

அபுதாபியில் நடைபெற்று வரும் சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.