20 ஓவர் கிரிக்கெட் போட்டி : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியை வென்ற ஆஸ்திரேலிய அணி தொடரையும் கைப்பற்றியது.
20 ஓவர் கிரிக்கெட் போட்டி : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி
x
பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் கோலி அதிரடியாக விளையாடி 72 ரன்கள் குவிக்க ராகுல் 47 ரன்களும்,தோனி 40 ரன்களும் விளாசினர். இதனால் இருபது ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

Next Story

மேலும் செய்திகள்