தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி

சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு இந்திய மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி
x
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் இருபது ஓவர்கள் கிரிக்கெட்  போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்த‌து. போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு இந்திய மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்