உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்
x
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் விளையாடாமல் விலகினால், அது அந்த அணிக்கு தான் நன்மையை அளிக்கும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்று பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்