அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு பதிலாக காலிங்கராயன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதாக கூறி, காலிங்கராயன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு பதிலாக காலிங்கராயன் திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
x
தமிழக பட்ஜெட்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கியதாக கூறி, காலிங்கராயன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்த தாசம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டை நாமம் போட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்