மோட்டார் பைக் சாகச நிகழ்ச்சி : சர்வதேச வீரர்கள் அசத்தல்...

மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.
மோட்டார் பைக் சாகச நிகழ்ச்சி : சர்வதேச வீரர்கள் அசத்தல்...
x
மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வு பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.  சர்வதேச அளவில் புகழ்பெற்ற  மோட்டார் பைக் சாகச வீரர்கள் 6 பேர்  கலந்து கொண்டு இந்த சாகசங்களை நிகழ்த்தினர்.  2001- ம் ஆண்டில் தொடங்கப்பட்ட  ஃப்ரீ ஸ்டைல் மோட்டார் க்ராஸ் சாகச நிகழ்வு, உலகின் முக்கியமான இடங்களில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மும்பை  கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில்  இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்