கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி தடுமாற்றம்

வெலிங்டனில் நடைபெறும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் விளையாடி வருகிறது.
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி தடுமாற்றம்
x
வெலிங்டனில் நடைபெறும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் விளையாடி வருகிறது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த, இந்திய அணி 20 ஓவர்களில் 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஒருநாள் தொடரை 3க்கு1 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்