இந்தியா Vs நியூசி 5வது ஒருநாள் போட்டி - அணிக்கு திரும்புகிறார் "தல" தோனி

வெலிங்டனில் நடைபெறும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் விளையாடி வருகிறது.
இந்தியா Vs நியூசி 5வது ஒருநாள் போட்டி - அணிக்கு திரும்புகிறார் தல தோனி
x
வெலிங்டனில் நடைபெறும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா, ஷிகர்தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். ஒருநாள் தொடரை 3க்கு1 என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்