200வது ஒருநாள் போட்டியில் மித்தாலி - மித்தாலி ராஜ் புதிய சாதனை

200- வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் புதிய சாதனையை படைத்துள்ளார்.
200வது ஒருநாள் போட்டியில் மித்தாலி - மித்தாலி ராஜ் புதிய சாதனை
x
200- வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் புதிய சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் 200 போட்டியில் விளையாடிய ஒரே வீராங்கனை என்ற பெருமையை மித்தாலி பெற்றார். இத்னை கேக் வெட்டி சக வீராங்கனைகளுடன் மித்தாலி ராஜ் கொண்டாடினார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவினாலும் தொடரை வென்று சாதனை படைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்