4வது ஒருநாள் போட்டி : 92 ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணி...

நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 92 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்தது.
4வது ஒருநாள் போட்டி : 92 ரன்களில் ஆட்டமிழந்தது இந்திய அணி...
x
நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 92 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்தது. ஹாமில்டன் செடான்பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே, விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முடிவில், 92 ரன்கள் எடுத்த நிலையில்  30 புள்ளி 5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Next Story

மேலும் செய்திகள்