டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேவுக்கு அறுவை சிகிச்சை
பதிவு : ஜனவரி 30, 2019, 02:29 PM
பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவுக்கு இடுப்புமாற்று அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டது.
பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவுக்கு இடுப்புமாற்று அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே, ஆஸ்திரேலிய ஓபன் தொடரே தமது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்து கண்ணீருடன் விலகினார். இந்நிலையில், இடுப்பு எலும்பு தேய்ந்ததால், அதனை சரி செய்ய லண்டனில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஆன்டி முர்ரே, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். டென்னிஸ் களத்திற்கு திரும்ப ஆன்டி முர்ரே எடுக்கும் இறுதி முயற்சியாக இது கருதப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.