ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி

இறுதிப் போட்டியில் நடால், ஜோகோவிச் மோதல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு 7வது முறையாக ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பௌலியை 6க்கு0,6க்கு2,6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார். இதன் மூலம் ஞாயிற்றுகிழமை இறுதிப் போட்டியில் உலகின் முன்னணி வீரர்களான ஜோகோவிச்சும், நடாலும் மோதுகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்