இந்திய அணிக்கு திரும்பிய ஹர்திக் - நியூசி.க்கு எதிரான தொடரில் சேர்ப்பு

இந்தியா ஏ அணிக்கு ராகுல் தேர்வு
இந்திய அணிக்கு திரும்பிய ஹர்திக் - நியூசி.க்கு எதிரான தொடரில் சேர்ப்பு
x
ஹர்திக் பாண்டியா மீதான தடை நீக்கப்பட்டதை அடுத்து இந்திய அணிக்கு மீண்டும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்தை வெளியிட்டதால் அவருக்கு பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழு தடை விதித்தது. இந்நிலையில், விசாரணை நிலுவை உள்ளதால், வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஹர்திக், ராகுல் ஆகியோர் மீதான தடைடைய பி.சி.சி.ஐ. நேற்று நீக்கியது. இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று கே.எல்.ராகுல் இந்தியா ஏ அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்