ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஹாலேப்பை செரினா எதிர்கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
Next Story