ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : கோபத்தில் பேட்டை உடைத்த ஸ்வெரேவ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் தோல்வியை தழுவிய ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் பேட்டை தரையில் அடித்து உடைத்தார்.
ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : கோபத்தில் பேட்டை உடைத்த ஸ்வெரேவ்
x
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றில் தோல்வியை தழுவிய ஜெர்மனி வீரர் ஸ்வெரேவ் பேட்டை தரையில் அடித்து உடைத்தார். மெல்போர்னில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஸ்வெரேவை எதிர்கொண்ட கனடா வீரர் ரோனிச், 6க்கு1,6க்கு1,7க்கு6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். தோல்வியால் ஆத்திரமடைந்த ந்ட்சத்திர வீரர் ஸ்வெரேவ் பேட்டை தரையில் அடித்து உடைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்