விமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.
விமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி
x
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார். தோனி ஒருநாள் தொடரிலிருந்து விலக வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார். 2 போட்டிகளில் கடைசி வரை நின்று இந்திய அணியின் வெற்றியை தோனி உறுதி செய்தார். 191 ரன்கள் விளாசிய அவர், 7வது முறையாக தொடர் நாயகன் விருதை வென்றார். 

Next Story

மேலும் செய்திகள்