ஸ்பெயினில் தமிழக கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி : 2 மீனவ இளைஞர்கள் தேர்வு

தென் இந்திய அளவில் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்வு செய்து, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான தேடல் 2வது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
ஸ்பெயினில் தமிழக கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி : 2 மீனவ இளைஞர்கள் தேர்வு
x
தென் இந்திய அளவில் கால்பந்து விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை தேர்வு செய்து, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்கான தேடல் 2வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை சார்ந்த FOOTBALL PLUS மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த கால்பந்து அமைப்பும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொள்கிறது. அதன்படி, வீரர்களை தேர்வு செய்து, இலவச பயிற்சிக்காக ஸ்பெயினுக்கு இந்த அமைப்பு அழைத்து செல்கிறது. கடந்த ஆண்டு தென் இந்திய அளவில் 4 பேரை தேர்வு செய்துள்ள இந்த அமைப்பு, இம்முறை குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 மீனவ இளைஞர்களை தேர்வு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்