வெற்றிக்கரமாக இலக்கை எட்டுவதில் தோனி சாதனை : அதிக சராசரி கொண்டவர்கள் பட்டியலில் தோனி முதலிடம்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கரமாக இலக்கை துரத்துவதில் கோலியின் சாதனையை தோனி முறியடித்தார்.
வெற்றிக்கரமாக இலக்கை எட்டுவதில் தோனி சாதனை : அதிக சராசரி கொண்டவர்கள் பட்டியலில் தோனி முதலிடம்
x
2வது பேட்டிங் செய்யும் போது, அதிக சராசரி ரன்களை கொண்ட வீரர்கள் பட்டியலில் தோனி தற்போது முதலிடத்தில் உள்ளார். தோனி 72 போட்டியில் சராசரியாக 99 புள்ளி 85 ரன்களை வைத்துள்ளார். கோலி 99 புள்ளி 04 ரன்களை சராசரியாக வைத்து 2வது இடத்தை பிடித்துள்ளார். எனினும் ரன்களில் கோலியே முதலிடத்தை பிடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்