ஆசிய கோப்பை கால்பந்து தொடர் : யு.ஏ.இ.யிடம் வீழ்ந்தது இந்திய அணி
பதிவு : ஜனவரி 11, 2019, 05:32 PM
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இந்திய அணி தோல்வியை தழுவியது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. அபுதாபியில் நடைபெற்ற குரூப் ஏ ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் மோசமாக விளையாடி கோல் அடிக்கும் வாய்ப்பை வீணடித்தனர். இதனால் 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.