ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் : இந்திய அணி வீர‌ர்கள் அறிவிப்பு

சிட்னியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் : இந்திய அணி வீர‌ர்கள் அறிவிப்பு
x
சிட்னியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி, ரெகானே, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விகாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, யாதவ், அஷ்வின், ஷமி, பும்ரா, கேதார் ஜாதவ் ஆகிய 13 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத அஸ்வின் போட்டியின்போது முழு உடல் தகுதி பெற்றால் அணியில் இடம் பிடிப்பார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்