கடைசி டெஸ்ட்டில் ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் களமிறங்க வாய்ப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மனைவி ரித்விக்கா மற்றும் குழந்தையை காண, ரோஹித் சர்மா மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
கடைசி டெஸ்ட்டில் ரோஹித்துக்கு பதிலாக ஹர்திக் களமிறங்க வாய்ப்பு
x
இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து மனைவி ரித்விக்கா மற்றும் குழந்தையை காண, ரோஹித் சர்மா மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித்துக்கு பதிலாக கடைசி டெஸ்ட்டில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா களமிறங்குவார் என தெரிகிறது. நான்காவது டெஸ்ட் சிட்னி நகரில் வரும் 3ஆம் தேதி தொடங்குகிறது. 

Next Story

மேலும் செய்திகள்