மின்னொளியில் கைப்பந்து போட்டி : விடிய விடிய அரங்கேறிய போட்டிகள்

25 அணிகள் உற்சாக பங்கேற்பு
மின்னொளியில் கைப்பந்து போட்டி : விடிய விடிய அரங்கேறிய போட்டிகள்
x
கும்பகோணத்தில் உள்ள பண்டாரவாடை கிராமத்தில் மின்னொளி அரங்கில் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கடலூர்,  நாகை,  திருவாரூர், தஞ்சை,  திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 25 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். விடிய விடிய நடத்தப்பட்ட போட்டியில் வீரர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விளையாடினர். இன்று இரவு இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்