உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் : அக்காவிடம் வீழ்ந்தார் செரினா வில்லியம்ஸ்

உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் செரினா வில்லியம்ஸை அவரது அக்கா வீனஸ் வீழ்த்தினார்.
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் : அக்காவிடம் வீழ்ந்தார் செரினா வில்லியம்ஸ்
x
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் செரினா வில்லியம்ஸை அவரது அக்கா வீனஸ் வீழ்த்தினார். உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் சகோதரிகள் செரினா வில்லியம்சும், வீனஸும் மோதினர். இப்போட்டியில் 4 க்கு 6,  6 க்கு 3, 10 க்கு 8 என்ற புள்ளி கணக்கில் செரினா வில்லியம்ஸை வீழ்த்தி வீனஸ் வெற்றி பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்