யுவராஜை ரூ.1 கோடிக்கு வாங்கியது மும்பை

ஐ.பி.எல். 12வது சீசனில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மும்பை அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
யுவராஜை ரூ.1 கோடிக்கு வாங்கியது மும்பை
x
ஐ.பி.எல். 12வது சீசனில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை மும்பை அணி 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. ஏலம் தொடங்கிய முதல் சுற்றில் யுவராஜ் சிங்கை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், ஏலத்தின் பிற்பாதியில் மீண்டும் யுவராஜ் சிங்கின் பெயர் வந்த போது மும்பை அணி அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய் கொடுத்தே யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுத்தது. 

Next Story

மேலும் செய்திகள்