உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வென்று சாதனை படைத்துள்ளார்.
உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
x
உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வென்று சாதனை படைத்துள்ளார். சீனாவில் குவாங்சோவ் நகரில் நடைபெற்ற  இந்தப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவுடன் அவர் பலப்பரீட்சை நடத்தினார். இதில் 21க்கு 19, 21க்கு 17 ஆகிய நேர் செட் கணக்கில் நோசோமியாவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை பி.வி. சிந்து வென்றார். உலக பேட்மிண்டன் டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் முதல் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்