தொடங்கியது பார்முலா இ கார் பந்தயம்

சவுதி அரேபியாவில் முதல் முறையாக இந்த ஆண்டிற்காக பார்முலா இ கார் பந்தயம் நடத்தப்படுகிறது.
தொடங்கியது பார்முலா இ கார் பந்தயம்
x
சவுதி அரேபியாவில் முதல் முறையாக இந்த ஆண்டிற்காக பார்முலா இ கார் பந்தயம் நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கிய போட்டியின் முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஜீன்-எரிக் வெர்ஜனை வென்று போர்ச்சுகல் வீரர் அண்டோனியோ டா கோஸ்டா சுற்றை கைப்பற்றினார். இந்த போட்டியில், மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடிய புதிய ரக ஜென்2 கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்