இன்று யுவ்ராஜ் சிங் - ன் 36 வது பிறந்த நாள்...

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கு இன்று பிறந்த‌நாள்
இன்று யுவ்ராஜ் சிங் - ன் 36 வது பிறந்த நாள்...
x
இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கிற்கும் இன்று தான் பிறந்த‌நாள். உலக தர போட்டிகளில், 11 ஆயிரத்து 778 ரன்கள், 148 விக்கெட்டுகள், உலக கோப்பை போட்டிகளின் நாயகன்,  குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்த வீர‌ர் என பல சாதனைகளை தனதாக்கி கொண்டுள்ள யுவராஜ் சிங், அவரது 36 வது பிறந்த நாளில் இன்று அடியெடுத்து வைக்கிறார். புற்றுநோய்க்கு பின் அணியில் அவ்வப்போது வருவதும்போவதுமாய் உள்ள யூவி, விரைவில் அணியில் நிரந்தர இடம்பிடிப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்